Search This Blog

Tuesday, June 12, 2018

3rd Chapter Neethar Perumai


After praise of God and rain, Thiruvalluvar, in the third chapter explains the praise for the Sanyasi (நீத்தார் பெருமை).  The real sanyasi is

  • The one who renounces this world
  • The one who has total control over his indriyas.
  • The one who has no attachment with the worldly affairs and is beyond joy or sorrow
  • The one who works relentlessly for the betterment of this world, helping out each and everyone who comes in his/ her contact with love and care.
  • The one who cultivates the virtues of truth, compassion and service among his/her companions.

குறள் 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு


Transliteration

oḻukkaththu nīththār perumai viḻuppaththu
vēndum panuval thuṅivu

Meaning by words

ஒழுக்கத்து  - ஒழுக்கத்தின் கண்ணே; Discipline
நீத்தார் – துறந்தாரது; renounced
பெருமை – உயர்வு; glory
விழுப்பத்து – சிறந்த பொருகள் பலவற்றுள்ளும்; best among many
வேண்டும் – விரும்பும்; liked
பனுவல் – நூல்கள்; books
துணிவுமுடிவு; will decide

Meaning instrong>Tamil

ஒழுக்கத்தின் கண்ணே நின்று உறுதியான துறந்தாரது பெருமையை சிறந்த பொருள்கள் பலவற்றுள்ளும் சிறந்தது என்று நூல்கள் விரும்பி போற்றி முடிவு செய்யும்

Meaning in

English

The scriptures praise wilfully the ascetics who have detached and lived in disciplined manner as the greatest among the great things

Explanation

Scriptures wilfully praises the greatness of the ascetics who follows a disciplined life. The noble persons motivate others to lead a disciplined life.

 




குறள் 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


Transliteration

Thuṛandhār perumai thuṇaikkūṛin vaiyaththu
iṛandharai eṇṇikkoṇ datru

Meaning by words

துறந்தார்  - பற்றினை விட்டவர்; renounced
பெருமை – உயர்வு; glory
துணைக்கூறின் – அளவு சொன்னால்; if counted for
வையத்து – உலகத்தில்; in this world many
இறந்தாரை – செத்தவரை; dead
எண்ணிக் – எண்ணிக்கையிட்டு; count
கொண் டற்றுகொண்டால்போல்ஆகும்; similar

Meaning in Tamil

பற்றினை விட்டவரின் உயர்வுகளின் அளவை சொன்னால் உலகத்தில் செத்தவர்களின் எண்ணிக்கையிட்டு கொண்டால்போல்ஆகும்.

Meaning in English

Trying to quantify the greatness of those who have overcome desire is like counting those who have died till now.

Explanation

In the first kural the poet says scriptures wilfully praises the greatness of the ascetics who follows a disciplined life. In the second says it is immeasurable. If one wants to enumerate all of them it will be like trying to find out the exact number of people who have died since beginning of human life.



குறள் 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.


Transliteration

irumai vakaitherinthu īṇdu aṟam pūṇdār
perumai piṟangitṟu ulagu.

Meaning by words

இருமை வகை  - பிறப்பும் இறப்பும் என்ற இரண்டின் தத்துவங்களை; doctrine of birth and death
தெரிந்து – ஆராய்ந்தறிந்து; understand
ஈண்டுஅறம் பூண்டார் – அறவாழ்க்கையை மேற்கொண்டவரின்; practiced the just life
பெருமை பிறங்கிற்று உலகு – பெருமையே உலகத்தில் உயர்ந்தது; glory is greatest in this world.

Meaning instrong>Tamil

பிறப்பும் இறப்பும் என்ற இரண்டின் தத்துவங்களை ஆராய்ந்தறிந்து அறவாழ்க்கையை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

Meaning in English

The glory of the one who practiced the doctrine of both birth and death is greatest.

Explanation

The greatness of the renounced is praiseworthy as they are devoid of attachment. They understand both birth and death.



குறள் 24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.


Transliteration

uranennum thōettiyān ōraindhum kāppān
varanennum vaippiṛkōr viththu

Meaning by words

உரனென்னும் தோட்டியான்  - மனோ திட்டம் என்னும் கருவியால்; Fortitude as instrument
ஓரைந்தும் காப்பான் – ஐந்து இந்திரியங்களை அடக்கி ஆளக் கூடியவன்; who can control the five senses
வரனென்னும் வைப்பிற்கு – வரங்களைத் தரும் சிறந்த இடத்திற்கு; heaen
வித்து – விதை போலாவான்; will be like a seed

Meaning instrong>Tamil

மனோ திட்டம் என்னும் கருவியால் ஐந்து இந்திரியங்களை அடக்கி ஆளக் கூடியவர் வரங்களைத் தரும் சிறந்த இடத்திற்கு விதை போலாவான்

Meaning in English

The one who controls the five senses with the help of the instrument of fortitude is seen as the seed of heaven.

Explanation

As you sow, so shall you reap. The renounced who control the five senses and lead a good life becomes a good seed and pave a way to heaven.



குறள் 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி


Transliteration

aindhaviththān ātral akalvisumbu ḷārkōmān
indhiranē sālung kari

Meaning by words

ஐந்தவித்தான்  - ஐந்து இந்திரியங்களை அடக்கி வாழ்பவனுடைய; The one who controls the five senses
ஆற்றல் – பெருமை ; glory
அகல்விசும்பு – விரிவான மேலுலகத்தில்; in spacious heaven
உளார் கோமான் – இருக்கும் மன்னனான; king who lives
இந்திரனே சாலும் – இந்திரனே அமையும்; Indiran becomes
கரி – சான்று; proof

Meaning instrong>Tamil

ஐந்து இந்திரியங்களை அடக்கி வாழ்பவனுடைய பெருமை விரிவான தேவலோகத்தில் இருக்கும் மன்னனான இந்திரனே அமையும் சான்று

Meaning in English

Indra in the spacious abode of heaven is the proof of the greatness of the one who controls the five senses.

Explanation

The Lord Indra has been punished for his weaknes to control the senses. The renounced are greater than Indra as they control their senses and devoid of any attachment.



குறள் 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


Transliteration

Seyaṛkariya seivār periyar siṛiyar
seyaṛkariya seykalā thār

Meaning by words

செயற்கரிய  - செய்வதற்கு அரிதான உயர்ந்த காரியங்களை; great work
செய்வார் – செய்பவர்கள் ; the one who does
பெரியர் – பெரியவர்கள் ; great
சிறியர் – சிறியவர்கள்; low people
செயற்கரிய செய்கலா தார் – (அப்படி) அரிய காரியங்களை செய்யாதவர்கள் ; the one who cannot do

Meaning instrong>Tamil

செய்வதற்கு அரிதான உயர்ந்த காரியங்களை செய்பவர்கள் பெரியவர்கள் (அப்படி) செய்யாதவர்கள் சிறியவர்கள்

Meaning in English

The ones who do noble and difficult work are the great people and those who cannot do such work are low people.

Explanation

Great people work for the welfare of the society at large without self-interest and without any attachment. The low people are controlled by their senses and cannot do those.



குறள் 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.


Transliteration

suvaioḻ ūṛu ōsai nātramena aindhin
vagaidherivān katte ulagu.

Meaning by words

சுவை  - நாக்கின் ருசி; taste
ஒளி – கண்ணின் பார்வை; eye sight
ஊறு – தொடுதல் உணர்ச்சி; touch
ஓசை – காதில் கேட்கும் ஒலி; sound
நாற்றம் – மூக்கில் முகரும் மணம்; smell
என ஐந்தின் – என்ற ஐந்து இந்திரிய இயல்புகளை ; five senses
வகைதெரிவான் அறிந்து அவற்றை வசப்படுத்துகிறவனை தான் ; the one who controls
கட்டே உலகுஉலகம் பாராட்டும்; world will praise

Meaning instrong>Tamil

நாக்கின் ருசி, கண்ணின் பார்வை, தொடுதல் உணர்ச்சி, காதில் கேட்கும் ஒலி, மூக்கில் முகரும் மணம் என்ற ஐந்து இந்திரிய இயல்புகளை அறிந்து அவற்றை வசப்படுத்துகிறவனை தான் உலகம் பாராட்டும்

Meaning in English

The world appreciates the one who understands the five senses and overcomes them.

Explanation

As mentioned in the previous kural only great people can do the great job. By controlling the senses they attain the spiritual strength and the world is proud of them.



குறள் 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.


Transliteration

niṛaimoḻi māndhar perumai nilaththu
maṛaimoḻi katti vidum

Meaning by words

நிறைமொழி மாந்தர்  - நிரம்பிய கல்வி அறிவுடைய மாந்தர்களின்; knowledgeable person
பெருமை – greatness; renounced
நிலத்து – இந்த பூமியில் நிலைத்து நினறு ; will stay in this world
மறைமொழி – (அவர்களுடைய) உபதேசம்; their preachings
காட்டி விடும் &ndash ; தெளிவாக காற்றி விடுகின்றன; show

Meaning instrong>Tamil

நிரம்பிய கல்வி அறிவுடைய மாந்தர்களின் மகிமையை அவர்களுடைய உபதேசம் இந்த பூமியில் நிலைத்து நினறு தெளிவாக காற்றி விடுகின்றன.

Meaning in English

Learned persons teachings shows their greatness and their words are to stay in this world to enlighten others.

Explanation

The teachings of the learned and those who live as they preach shows their greatness and will stay in this world to enlighten the present and future generations.



குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.




Transliteration

guṇamennum kundṛnindrār vekuḷi
kaṇamēyum kāththal aridhu

Meaning by words

குணமென்னும்  - நற்பண்பு ; Good qualities
குன்றேறி நின்றார் – (ஆகிய) மலையின் உச்சியில் உயர்ந்து நின்றவர்கள்; Those who have good qualities at its peak
வெகுளி – சினம்; anger
கணமேயும் – ஒருநொடிபொழுதும் (அவர்களிடத்தில்); for even one second
காத்தல் அரிது – தக்கவைத்துக் கொள்ளுவது கடினம்; does not stay

Meaning instrong>Tamil

நற்பண்பாகிய மலையின் உச்சியில் உயர்ந்து நின்றவர்கள் சினம் ஒருநொடிபொழுதும் அவர்களிடத்தில் தக்கவைத்துக் கொள்ளுவது கடினம்

Meaning in English

Those who have reached the peak of goodness cannot withhold anger.

Explanation

Those who have reached the peak of goodness cannot get angry because they don't differentiate between like and dislike.

குறள் 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.


Transliteration

Andhaṇar enbōr a ṛavormaṛt ṛevvuyirkkum
sendhaṇmai pūṇdoḻuga lān.

Meaning by words

அந்தணர்  - துறவிகள் ; Monks
என்போர் – என்பவர்கள் ; are the people who ar considered as
அறவோர் – தர்மங்களுக்கு இருப்பிடமானவர்கள் (ஏனென்றால் அவர்கள்); abode of good noble qualities because
மற் றெவ்வுயிர்க்கும் – மற்ற எல்லா உயிர்களுக்கும்; to all the living beings
செந்தண்மை – மகிழ்ச்சி தருகிற மேன்மையான செயல்களை ; they do pleasure giving noble deeds
பூண்டு ஒழுகலான் – விரதமாகக் கொண்டு நடந்து கொள்வதால்; as a religious observance.

Meaning instrong>Tamil

துறவிகள் என்பவர்கள் தர்மங்களுக்கு இருப்பிடமானவர்கள் ஏனென்றால் அவர்கள் மற்ற எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி தருகிற மேன்மையான செயல்களை விரதமாகக் கொண்டு நடந்து கொள்வதால்

Meaning in English

The Monks are the people who are considered as abode of good noble qualities because to all the living beings they do pleasure giving noble deeds as a religious observance.

Explanation

Monks are considered abode of good qualities as they wilfully do good to all living be They show kindness to all the living ings without partiality. Since they are beyond attachment and do not have likes and dislikes. They do social service without any expectation.


Before going to the next chapter 'Importance of morality' the poet praises the greatness of the ascetics to motivate others to lead a disciplined life. Their greatness cannot be measured. They are devoid of any attachments. They control the five senses. Even Lord Indra cannot match with the ascetics in goodness. They do great work which normal people cannot do. They gain spiritual strength by controlling the senses and the world is proud of them. Their preaching lives long in this world to enlighten the present and future generations. They don't get angry because they don't differentiate between the like and dislike and how can they get angry when they are full of compassion to all the living beings.

No comments:

Post a Comment

Thirukurral

Thirukkural Kalvi Thirukural Thirukurral written by Valluvar is considered one of the most widely translated non-religio...